'தளபதி 66' ஹீரோயின்: ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ், தமன்னாவை அடுத்து இவரா?

  • IndiaGlitz, [Monday,March 28 2022]

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படமான ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தை வம்சி இயக்க இருப்பதாகவும் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் தமன் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி யார் என்ற கேள்வி தான் தற்போது மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது.

’தளபதி 66’ படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தான் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியான நிலையில் திடீரென தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர்களின் பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் தான் ’தளபதி 66’ நாயகி என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது .

நடிகை நடிகை கீர்த்தி சனோன் ‘தளபதி 66’ திரைப்படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் அதுதான் அவரது முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மாலத்தீவில் நடிகை தமன்னா: பிங்க் நிற பிகினி வீடியோ வைரல்!

 கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே மாலத்தீவுக்கு சென்று உள்ளனர் என்பதும், மாலத்தீவில் கிளாமர் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்கள்

ஒரு பெண் காண்டம் வாங்கினால் என்ன தப்பு? அது ஒரு நார்மலான விஷயம் தானே: அக்சராஹாசன்

ஒரு பெண் தனியாக சென்று காண்டம் வாங்கினால் என்ன தப்பு என்றும் அது ஒரு நார்மலான விஷயம் தானே என்றும் நடிகை அக்ஷரா ஹாசன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சூர்யா-பாலா திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயின் யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகும்' சூர்யா 41' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா? 'ஆர்.ஆர்.ஆர். வசூல் செய்த மிகப்பெரிய சாதனை!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் 'ஆர்.ஆர்.ஆர். படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் செய்த வசூல் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

'ராதே ஷ்யாம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதுக்குள்ளவா?

திரையரங்குகளில் ரிலீஸ் ஆன திரைப்படங்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்குப் பின்னரே ஓடிடியில் ரிலீசாக வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.