நயன்தாரா, சினேகா, ப்ரியா அட்லி வரிசையில் சின்னத்திரை நடிகை தொடங்கிய பிசினஸ்..!

  • IndiaGlitz, [Saturday,August 31 2024]

நடிகை நயன்தாரா, சினேகா, பிரியா அட்லி வரிசையில் சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஒருவரும் சேலை பிசினஸ் தொடங்கி உள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

நடிகர் நடிகைகள் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் பிசினஸ் தொடங்கி அதிலும் சம்பாதித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பாக நடிகை நயன்தாரா பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் என்பது தெரிந்தது.

அதேபோல் நடிகை சினேகா சென்னையில் புடவை பிசினஸ் செய்து வரும் நிலையில் ப்ரியா அட்லியும் புதிதாக ஆடை நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகை மைனா நந்தனியும் புடவை பிசினஸ் தொடங்கியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். பொன்னூஞ்சல் புடவைகள் என்ற பெயரில் அவர் புடவைகளை விற்பனை செய்து வருவதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்த தயாரிப்பாளர், போட்டியாளரா? ஆச்சரிய தகவல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன் களையும் விமர்சனம் செய்தவர் தற்போது அந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக உள்ளே செல்ல இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரவனில் ரகசிய கேமரா.. நடிகைகள் உடை மாற்றும் வீடியோ.. அதிர்ச்சி தகவல் அளித்த ராதிகா..!

கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றும் வீடியோவை கேரள சினிமா உலகினர் பார்த்தனர் நடிகை ராதிகா அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ப்ரியா அட்லி தொடங்கியுள்ள புதிய தொழில் இதுதான்.. நெகிழ்ச்சியான பதிவு..!

கடந்த சில நாட்களுக்கு முன் ப்ரியா அட்லி ஒரு புதிய தொழிலை தொடங்க இருப்பதாகவும் அது குறித்த இணையதளத்தையும் வெளியிடப் போவதாகவும் தெரிவித்திருந்த நிலையில்

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்.. டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோ..!

தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி தற்போது சில படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோ

குறி வச்சா இரை விழனும்: 'வேட்டையன்' ரஜினியின் டப்பிங் வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக