மோஷன் போஸ்டரை 'வலிமை' படத்தின் மேலும் ஒரு அப்டேட்: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித்தின் ’வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சற்று முன்னர் வெளியாகி இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் அஜித் ரசிகர்கள் இதனை டிரண்டுக்கு கொண்டு வந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ’வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளதை அடுத்து இன்ப அதிர்ச்சியில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டுடியோ மற்றும் தயரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளனர்.
’வலிமை’ படத்தின் ஹெச்டி போஸ்டர்கள் சற்றுமுன் தமிழ் மற்றும் ஆங்கிலம் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் மேலும் குஷியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு அப்டேட் கேட்டு இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டு இருந்த நிலையில் தற்போது அப்டேட் மேல் அப்டேட் ஆக வந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The wait is over! #ValimaiMotionPoster #Valimai pic.twitter.com/22z59gGNL4
— Boney Kapoor (@BoneyKapoor) July 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com