ஹனிமூன் முடிந்த அடுத்த நாளே படப்பிடிப்பு: நயன்தாரா எங்கே சென்றார் தெரியுமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நிலையில் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார் என்பதும் அங்கு இருவரும் ஹனிமூனை சிறப்பாக கொண்டாடினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று ஹனிமூன் முடிந்து நாடு திரும்பியுள்ளதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் கூறியுள்ள நிலையில், ஹனிமூன் முடிந்த அடுத்த நாளே நயன்தாரா படப்பிடிப்பிற்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ’ஜவான்’ படத்தின் படப்பிடிப்பில் தான் நயன்தாரா கலந்து கொண்டார் என்றும் 20 நாட்களுக்கு மும்பையில் தங்கியிருந்து இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒருசில ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பாடல் காட்சிக்காக ஷாருக்கானுடன் வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படம் தவிர ’கோல்டு’ ’இறைவன்’ ’காட்பாதர்’ மற்றும் ’கனெக்ட்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யாவின் 'ரோலக்ஸ்' செய்த சாதனை: சமூக வலைத்தளங்களில் வைரல் புகைப்படம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த' விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 400 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சில நாட்களுக்கு முன் திருமணமான பிரபல நடிகை கர்ப்பம்: ரசிகர்கள் ஆச்சரியம்

சில நாட்களுக்கு முன்னர் திருமணமான பிரபல நடிகை ஒருவர் கர்ப்பமானதை அடுத்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

'இரவின் நிழல்' புரமோஷனில் இணையும் தனுஷ்: முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்!

பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல் திரைப்படம் வரும் ஜூலை ரிலீசாக இருப்பதாக பார்த்திபன் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் இன்று மாலை வெளியிடப்

'சந்திரமுகி 2' படத்தில் இந்த பிரபல நடிகையா? 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவாகயிருக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் ராஷிகண்ணா அல்லது ஆண்ட்ரியா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது பிரபல நடிகை

விக்ரம் பிரபுவின் 'பாயும் ஒளி நீ எனக்கு': அதிரடி ஆக்சன் படத்தின் டீசர் ரிலீஸ்!

விக்ரம் பிரபு நடித்த 'டாணாக்காரன்' என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்த அடுத்த திரைப்படமான 'பாயும் ஒளி நீ எனக்கு'