அஜித்தை அடுத்து விஜய்யுடனும் இணைந்த உதயநிதி: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தை அடுத்து விஜய்யுடன் உதயநிதி இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சமீபத்தில் அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்று இருந்தது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இந்த படம் 900க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது
இந்த நிலையில் அஜித்தின் ’வலிமை’ படத்தை அடுத்து விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித்தின் ’வலிமை’ போலவே விஜய்யின் ’பீஸ்ட்’ படமும் மிக அதிகமான திரையரங்குகளில் தமிழகத்தில் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி தான் ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் ரிலீஸ் ஆவதால் ஏப்ரல் 13ம் தேதி ’பீஸ்ட்’ திரைப்படம் மிக அதிகமான எண்ணிக்கையில் திரையிட்டு சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News you've been waiting for! ????
— Red Giant Movies (@RedGiantMovies_) March 22, 2022
Proud to announce #RedGiantMovies will be releasing #Thalapathy @actorvijay’s #Beast in TamilNadu. #BeastFromApril13 @Nelsondilpkumar @anirudhofficial @sunpictures @Udhaystalin @kukarthik1 @hegdepooja @manojdft @AlwaysJani @Nirmalcut pic.twitter.com/qcPCfeLVOF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com