8 வருடங்களுக்கு பின் இரண்டாவது முறையாக விஜய் தவறவிட்ட விஷயம்

  • IndiaGlitz, [Thursday,October 25 2018]

விஜய் நடித்த படங்கள் என்றாலே பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடித்த படமாகத்தான் இருக்கும் என்பது தெரிந்ததே. குழந்தைகளுக்கு பிடித்த படம் என்றாலே கண்டிப்பாக குடும்பத்துடன் பார்த்து ஆகவேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படும். விஜய் படங்களுக்கு குடும்பம் குடும்பமாக ஆடியன்ஸ் வர இதுவே ஒரு மிகப்பெரிய காரணம்

இந்த நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக அதாவது 'சுறா' முதல் 'தெறி' வரை விஜய் நடித்த படங்கள் அனைத்தும் குழந்தைகள் பார்க்க வசதியாக 'யூ' சான்றிதழ் பெற்று வந்தது. விஜய்யின் முந்தைய படமான 'மெர்சல்' மட்டும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதாவது 'வேட்டைக்காரன்' படத்திற்கு பின்னர் 'யூஏ' சான்றிதழ் பெற்றது.

இந்த நிலையில் 'சர்கார்' படத்திற்கும் 'யூ' சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்கும் 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் 'மெர்சலை அடுத்து இரண்டாவது முறையாக விஜய் படம் யூஏ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

மீடூ விவகாரம்: மெட்ராஸ் மியூசிக் அகாடமி எடுத்த அதிரடி நடவடிக்கை

உலகம் முழுவதும் மீடூ என்ற பாலியல் குற்றச்சாட்டு கடந்த ஒரு வருடங்

ஆபாச வலைத்தளங்களுக்கு ஆப்பு வைத்த ஜியோ

செல்போன் பயனாளிகள் கடந்த ஆண்டு வரை இண்டர்நெட் டேட்டாவுக்கு அதிக கட்டணம் செலுத்தி கொண்டிருந்ததால் ஆபாச வலைத்தளங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

'சர்கார்' படத்தை தடை செய்யும் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவரவுள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: 3வது நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் வழக்கின் தீர்ப்பு சில நிமிடங்களுக்கு முன் வாசிக்கப்பட்டது.

இதுதான் தல அஜித்தின் 'விஸ்வாசம்' செகண்ட்லுக்

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் முதல் லுக் அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த லுக் அதாவது செகண்ட்லுக்