அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றது இந்த நிலையில் அதிமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது இதுகுறித்து தற்போது பார்போம்.
மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள்
▪️தென் சென்னை
▪️திருவள்ளூர்
▪️காஞ்சிபுரம்
▪️திருவண்ணாமலை
▪️சேலம்
▪️நாமக்கல்
▪️ஈரோடு
▪️திருப்பூர்
▪️நீலகிரி
▪️பொள்ளாச்சி
▪️கிருஷ்ணகிரி
▪️கரூர்
▪️பெரம்பலூர்
▪️சிதம்பரம்
▪️நாகை
▪️மயிலாடுதுறை
▪️மதுரை
▪️தேனி
▪️நெல்லை
▪️ஆரணி
மக்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்
▪️கன்னியாகுமரி
▪️கோவை
▪️தூத்துக்குடி
▪️ராமநாதபுரம்
▪️சிவகங்கை
மக்களவை தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகள்
▪️மத்திய சென்னை
▪️திருப்பெரும்புதூர்
▪️திண்டுக்கல்
▪️அரக்கோணம்
▪️கடலூர்
▪️விழுப்புரம்
▪️தருமபுரி
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்
▪️புதிய தமிழகம் - தென்காசி
▪️புதிய நீதிக்கட்சி - வேலூர்
▪️என்.ஆர்.காங்கிரஸ் - புதுச்சேரி
▪️த.மா.கா - தஞ்சாவூர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments