பாராளுமன்ற தேர்தல் 2024: புதுவை உள்பட அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகள் எவை எவை? வேட்பாளர்களின் விவரங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி என மூன்று கூட்டணிகள் நேருக்கு நேர் மோத இருக்கும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சியை அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிடுகிறது
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதும் அதில் புதுச்சேரி தொகுதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மற்றும் புதுவையில் அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளில் பெயர்கள் மற்றும் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்கள்இதோ:
1.வடசென்னை - ராயபுரம் மனோ
2.தென்சென்னை - ஜெயவர்த்தன்
3.காஞ்சிபுரம் - ராஜசேகர்
4.அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
5.கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
6.ஆரணி - கஜேந்திரன்
7.விழுப்புரம் - பாக்யராஜ்
8.சேலம் - விக்னேஷ்
9.நாமக்கல் - தமிழ்மணி
10.ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
11.கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்
12.சிதம்பரம் - சந்திரஹாசன்
13.நாகை - சுர்ஜித் சங்கர்
14.மதுரை - சரவணன்
15.தேனி - நாராயணசாமி
16.ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
17.கோவை - சிங்கை ராமச்சந்திரன்
18.பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி
19.திருச்சி - கருப்பையா
20.பெரம்பலூர் - சந்திரமோகன்
21.மயிலாடுதுறை - பாபு
22.ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
23.தருமபுரி - அசோகன்
24.திருப்பூர் - அருணாசலம்
25.நீலகிரி - லோகேஷ்
26.வேலூர் - பசுபதி
27.திருவண்ணாமலை - கலியபெருமாள்
28.கள்ளக்குறிச்சி - குமரகுரு
29.சிவகங்கை - சேவியர் தாஸ்
30.நெல்லை - சிம்லா முத்துச்சோழன்
31.புதுச்சேரி - தமிழ்வேந்தன்
32.தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
33.கன்னியாகுமரி - பசிலியா நசரேத்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout