அதிமுகவின் தலையெழுத்தை நிர்ணயிகும் 18 தொகுதி வேட்பாளர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுகவை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலைவிட ஆட்சியை தக்க வைக்க இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டியது மிகவும் முக்கியம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதிமுக, இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுகவின் ஆட்சி நீடிக்கும். அதேபோல் 18 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுவிட்டால் ஆட்சி திமுக பக்கம் போய்விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுகவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் 18 தொகுதி வேட்பாளர் பட்டியலை பார்ப்போம்
பூந்தமல்லி - G வைத்தியநாதன்
பெரம்பூர் - RS ராஜேஷ்
திருப்போரூர் - S ஆறுமுகம்
சோளிங்கர் - G சம்பத்
குடியாத்தம் - கஸ்பா R மூர்த்தி
ஆம்பூர் - J ஜோதிராமலிங்க ராஜா
ஒசூர் - S ஜோதி
பாப்பிரெட்டிபட்டி - A கோவிந்தசாமி
அரூர் - V சம்பத் குமார்
நிலக்கோட்டை - S தேன்மொழி
திருவாரூர் - R ஜீவானந்தம்
தஞ்சாவூர் - R காந்தி
மானாமதுரை - S நாகராஜன்
ஆண்டிப்பட்டி - A லோகிராஜன்
பெரியகுளம் - M முருகன்
சாத்தூர் - MSR ராஜவர்மன்
பரமக்குடி - N சதன் பிரபாகர்
விளாத்திகுளம் - P சின்னப்பன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout