மாடர்ன் டிரெஸ்ஸில் மயக்கும் போட்டோஷூட்டில் அதிதி ஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் தேன்மொழி என்ற கிராமத்து கேரக்டரில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் அதிதி ஷங்கர், அவ்வப்போது எடுக்கப்படும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மாடர்ன் டிரஸ்ஸில் ரசிகர்களை மயக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை அதிதி ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் ’விருமன்’ படத்தில் நடித்து முடித்துள்ள அதிதி ஷங்கர், அடுத்ததாக சிம்பு நடிக்கவிருக்கும் ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்

விஷ்ணு விஷால் நடித்த 'எஃப்.ஐ.ஆர்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

உருவக்கேலி விவகாரம்: சாய்பல்லவிக்கு ஆதரவாக பேசிய தமிழிசை செளந்திரராஜன்!

சமீபத்தில் சாய் பல்லவி நடித்த தெலுங்கு திரைப்படமான 'சியாம் சிங்கா ராய்' என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் திடீரென நெட்டிசன் ஒருவர் சாய் பல்லவியின் உருவத்தை

கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? அமைச்சர் விளக்கம்!

கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதை அடுத்து கல்லூரி மாணவர்கள் அனைவரும்

ஆண் குழந்தைக்குத் தந்தையான பிரபல இந்தியக் கிரிக்கெட் வீரர்… வாழ்த்தும் ரசிகர்கள்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராகவும் ஆல்ரவுண்டராகவும்

இந்த ஆண்டு பத்ம விருதை நிராகரித்த சினிமா பிரபலங்கள்!

குடியரசு தினத்தையொட்டி நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள்