அப்பா பெரிய இயக்குனர்-னு சிவகார்த்திகேயன் சொல்லி தான் தெரியும் - அதிதி ஷங்கர்
Send us your feedback to audioarticles@vaarta.com
மாவீரன் படத்தின் முன்னோட்டத்திற்காக அப்படத்தின் கதாநாயகி Aditi Shankar அவர்கள் ஒரு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தார் .அப்போது நடிகை Aditi Shankar அவர்களிடம் உங்களுக்கு வருகின்ற நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .
அதற்கு நடிகை Aditi Shankar அவர்கள் "விமர்ச்சனைகளை உங்களால் முற்றிலுமாக தவிர்க்க முடியாது .சமூக வலை தளங்களில் கண்டிப்பாக விமர்ச்சனங்கள் வரும் .உங்களை எல்லாருக்கும் பிடிக்காது ,நீங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்.நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கின்றோம் தேவையில்லாத விமர்ச்சனைகளை தவிர்த்தால் நன்றாக இருக்கும் "என கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments