'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட்சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,December 10 2018]

தல அஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் எந்த அப்டேட்டும் இல்லாததால் அஜித் ரசிகர்கள் படக்குழுவினர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவலை படத்தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது

இதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'அடிச்சு தூக்கு' என்ற பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளதால் இன்று இரவு 7 மணிக்கு சமூக வலைத்தளங்கள் அதிரும் என்பது உறுதியாகியுள்ளது.

 

More News

கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய பவர்ஸ்டார், சிக்கிய மனைவி!...

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்டதாக அவர் மனைவி, மகள் மாறி மாறி புகார் கொடுக்கவும், பின்னர் புகார் வாபஸ் வாங்கப்படுவதுமாக இருந்த நிலையில் தற்போது பவர்ஸ்டாரின் மனைவி கடத்தப்பட்டுள்ளதாக புகார்

'96', 'பேட்ட' படங்களை சம்பந்தப்படுத்திய மீம்ஸ்: ரசித்து ஷேர் செய்த த்ரிஷா

விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் இன்னும் '96 படத்தின் பாதிப்பில் இருந்து வெளியே வரவில்லை என்று தெரிகிறது. நேற்று நடைபெற்ற 'பேட்ட' இசை வெளியீட்டு விழாவில்

ஹன்சிகாவை இளவரசியாக மாற்றும் 'மஹா'

கோலிவுட் திரையுலகில் பல நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்ட நிலையில் அந்த வரிசையில் தற்போது ஹன்சிகா நடிக்கும் படம் 'மஹா'

சென்னை மெரீனாவில் தொடரும் சோகம்: கடலில் மூழ்கி மாணவர் பலி

சென்னை மெரீனாவில் கடலில் அதிக தூரம் சென்று நீந்தி குளிக்க வேண்டாம் என பலமுறை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் ஆர்வ மிகுதியால் இளைஞர்கள் சிலர் ஆழ்கடல் வரை சென்று

பிரபல பாடலாசிரியருக்கு தங்க மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்