சமையலில் தெறிக்கவிட்ட ஆதி குணசேகரன்

  • IndiaGlitz, [Friday,June 30 2023]

பிரபல தொலைக்காட்சி தொடரான எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர்கள் ஆதி குணசேகரன் மற்றும் ஜான்சி ராணி. இவர்கள் இருவரும் சேர்ந்து ரோஸ் அல்வா எப்படி சமைப்பது என நமக்கு சமைத்து காட்டினார்.

இந்த கலகலப்பான சமையல் வீடியோவில் சமைத்து கொண்டிருக்கும் போது ஜான்சி ராணி என்கின்ற காயத்ரி அவர்கள் குணசேகரன் அவர்களிடம் நீங்கள் நடிக்கும் போது யாருடைய நடிப்பை பார்த்து வியந்து உள்ளீர்களா என்று கேட்டார் .அதற்கு குணசேகரன் அவர்கள் நேற்று நீ நடிக்கும் விதத்தை பார்த்த போது தான் நான் அப்படி நினைத்தேன் ,இறுதியில் இருவரும் சுவையான ரோஸ் அல்வாவை தயார் செய்தனர் என்று கூறினார்.

More News

சர்க்கரைக்கு மாற்றான டேபிள் டாப் இனிப்பு- புற்றுநோயை உண்டாக்கும்- IARS தகவல்!

நீரிழிவு நோயாளிகள் பலரும் வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக பல ஆண்டுகளாக டேபிள் டாப் எனப்படும் செயற்கை சர்க்கரையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கருணையினால் வேலை பெற்ற தாசில்தார்… 100 ஏக்கர் நிலம், 700 கி தங்கத்துடன் சிக்கிய சம்பவம்!

பணியில் இருந்தபோதே தந்தை இறந்த காரணத்தினால் கருணை அடிப்படையில் வேலை பெற்ற தாசில்தார் ஒருவர் 100 ஏக்கர் நிலம்,

ராம்சரண் மகளுக்கு தங்கத்தொட்டில் பரிசளித்த பிரபல தொழிலதிபர்.. விலை என்ன தெரியுமா?

பிரபல  தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு  'க்ளின் காரா கோனிடெலா' என்ற பெயர் வைத்தனர் என்பதை பார்த்தோம்.

படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்த்தபோது.. தமன்னாவின் பதில்..!

தமன்னா நடிப்பில் உருவான 'லஸ் ஸ்டோரீஸ் 2' வெப் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை.. ராம்சரண் - உபாசனா  மகளின் பெயர் இதுதான்..!

 பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவின் மனைவி உபாசனாவுக்கு சமீபத்தில் மகள் பிறந்த நிலையில் அந்த செல்ல தேவதையின் பெயர் குறித்த அறிவிப்பை தம்பதிகள் வெளியிட்டுள்ளனர்.