சமையலில் தெறிக்கவிட்ட ஆதி குணசேகரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொலைக்காட்சி தொடரான எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர்கள் ஆதி குணசேகரன் மற்றும் ஜான்சி ராணி. இவர்கள் இருவரும் சேர்ந்து ரோஸ் அல்வா எப்படி சமைப்பது என நமக்கு சமைத்து காட்டினார்.
இந்த கலகலப்பான சமையல் வீடியோவில் சமைத்து கொண்டிருக்கும் போது ஜான்சி ராணி என்கின்ற காயத்ரி அவர்கள் குணசேகரன் அவர்களிடம் "நீங்கள் நடிக்கும் போது யாருடைய நடிப்பை பார்த்து வியந்து உள்ளீர்களா என்று கேட்டார் .அதற்கு குணசேகரன் அவர்கள் நேற்று நீ நடிக்கும் விதத்தை பார்த்த போது தான் நான் அப்படி நினைத்தேன் ,இறுதியில் இருவரும் சுவையான ரோஸ் அல்வாவை தயார் செய்தனர் "என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com