பாட்டில்கேப் சேலஞ்சை வித்தியாசமாக செய்து காட்டிய தமிழ் கவர்ச்சி நடிகை 

  • IndiaGlitz, [Friday,July 05 2019]

கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பாட்டில்கேப் சேலஞ்ச் என்ற சேலஞ்ச் வைரலாகி வருவது தெரிந்ததே. காலால் பாட்டிலின் மூடியை மட்டும் எட்டி உதைத்து வெளியே தள்ள வேண்டும் என்பதுதான் இந்த சேலஞ்ச்சின் நோக்கம்

ஹாலிவுட் நடிகர்கள் முதல் பாலிவுட்டின் அக்சயகுமார், நம்மூர் ஆக்சன்கிங் அர்ஜுன் வரை பல நட்சத்திரங்கள் இந்த சேலஞ்சில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழ் கவர்ச்சி நடிகை ஒருவர் தனது பாணியில் இந்த பாட்டில்கேப் சேலஞ்சில் ஈடுபட்டுள்ளார்.

டேபிள் மீது ஒரு பாட்டிலை மூடியுடன் வைக்கப்பட்டிருக்க, கவர்ச்சி உடையணிந்து சிலம்பம் போஸ் கொடுத்த நடிகை அடாசர்மா, அதன்பின்னர் பாட்டிலின் அருகே வந்து வாயால் ஊதி பாட்டிலில் இருந்து மூடியை வெளியேற்றுகிறார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது

நடிகை அடாசர்மா, தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு, பிரபுதேவாவின் 'சார்லி சாப்ளின் 2' உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஒரே படத்தில் இணைந்த ஜிப்ரான் - அனிருத் - சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான் தற்போது விக்ரமின் 'கடாரம் கொண்டான்', பிரபாஸின் 'சாஹோ', 'உள்பட

நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கூறிய புறநானூறு பாடலும் அதன் விளக்கமும்

இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புறநானூற்று பாடல் ஒன்றை தமிழில் வாசித்தார். ஒரு அரசன் எப்படி வரி விதிக்க வேண்டும்,

திடீரென உடைந்த கூட்டணி: அபிராமிக்கு ஆப்பு வைத்த வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருசில நாட்களில் இரண்டு குரூப்புகள் பிரிந்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றுதான். கடந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் அதுதான் நடந்தது

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழரான நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

தேசத்துரோக வழக்கு: வைகோவுக்கு ஒராண்டு சிறை

வைகோ மீது பதிவு செய்யப்பட்டிருந்த தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியான நிலையில் இந்த வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு அளித்த நீதிமன்றம்