90வது பிறந்த நாளில் அசத்தலாக நடனமாடும் எம்ஜிஆர்-சிவாஜி காலத்து நடிகை..!

  • IndiaGlitz, [Sunday,August 27 2023]

எம்ஜிஆர், சிவாஜி காலத்து நடிகை தனது 90 வது பிறந்தநாளில் அசத்தலாக டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

எம்ஜிஆர் நடித்த ’பாக்தாத் திருடன்’ சிவாஜி கணேசன் நடித்த ’இரும்புத்திரை’ ஜெமினி கணேசன் நடித்த ’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ உட்பட சில தமிழ் படங்களில் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை வைஜெயந்திமாலா.

இவர் சினிமாவில் மட்டுமின்றி அரசியலில் ஈடுபட்டார் என்பதும் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை வைஜெயந்திமாலா தற்போது 90 வது வயதை எட்டி உள்ள நிலையில் இந்த வயதிலும் பரதநாட்டியம் ஆடி அசத்தியுள்ளார். 90 வயதிலும் அவரது நடன அசைவுகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

அது கண்டிப்பாக தவறுதான், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.. 'சந்திரமுகி 2' இசை வெளியீட்டு விழா குறித்து ராகவா லாரன்ஸ்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகிறாரா ஓவியா? அப்ப 2 வீ டு கான்செப்ட் என்பது இதுதானா?

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில்  இந்த சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் என்று

என் சந்தோஷ கண்ணீரே.. திருமண நாளில் சிவகார்த்திகேயனின் க்யூட் பதிவு..!

13-வது திருமண நாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து 'என் சந்தோச கண்ணீரே.. என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்

என்னையும் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தார்கள்: கார்த்தியின் 'ஜப்பான்' நடிகை அதிர்ச்சி தகவல்..!

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்கள் என பல ஆண்டுகளாக நடிகைகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தற்போது கார்த்தியின் 'ஜப்பான்' படத்தில் நடித்த நடிகை அனு இமானுவேல்  இதே குற்றச்சாட்டை

6வது ஆண்டு கொண்டாட்டம்.. மனைவி, மகனுடன் இயக்குனர் இன்னாசி பாண்டியன்..!

இயக்குனர் இன்னாசி பாண்டியன் தனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து மனைவி மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.