குஷ்புவை அடுத்து இன்று பாஜகவில் இணையும் கமல்-ரஜினி பட நாயகி!

கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணையும் திரையுலக நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சமீபத்தில் கமல், ரஜினி உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்த நடித்த நடிகை குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கமல், ரஜினி பட நாயகி இன்று பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த பல வருடங்களாக ஆந்திர, தெலுங்கானா மாநில அரசியலில் இருக்கும் நடிகை விஜயசாந்தி, இன்று டெல்லியில் அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்து கொள்ளவிருப்பதாக தெரிகிறது.

கமல் நடித்த ’இந்திரன் சந்திரன்’ ரஜினிகாந்த் நடித்த ’மன்னன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து உள்ள விஜய்சாந்தி நடித்த விஜய்சாந்தி 14 ஆண்டுகளுக்கு பின் மகேஷ்பாபுவின் ‘Sarileru Neekevvaru’ என்ற படத்தில் மெடிக்கல் கல்லூரி பேராசிரியராக நடித்தார்.

விஜயசாந்தி பாஜகவில் இணைந்தால், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாஜகவின் பலம் கூடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: சேதங்கள் எவ்வளவு?

நடிகர் சங்க அலுவலகம் சென்னை தி நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை 4 மணிக்கு நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து

ஏழை மாணவியின் கல்வி தொடர விஜய் மக்கள் இயக்கம் செய்த பேருதவி!

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக வெள்ளம் புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது

அம்மாவின் பட்டுச்சேலையை அணிந்து திருமணத்திற்கு தயாராகும் நடிகை!

32 வருடங்களுக்கு முன் தனது அம்மா நிச்சயதார்த்த தினத்தன்று அணிந்த சேலையை தனது திருமணத்தில் அணிந்த நடிகையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

தன்னுடைய சாவுக்கு தானே சான்றிதழ் தயாரித்த பெண்மணி!!! இத்தனை கோடி ரூபாய் மோசடியா???

பாகிஸ்தான் நாட்டில் ஒரு பெண்மணி தன்னுடைய சாவுக்கு தானே போலிச் சான்றிதழ் தயாரித்து அதன் மூலம் 23 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டின் புதிய தலைவர்: அதிருப்தியுடன் கைதட்டும் அர்ச்சனா!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் நிலையில் தற்போது புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.