கடல் மணலே படுக்கை: வைரலாகும் தமிழ் நடிகையின் ஹாட் பிகினி ஸ்டில்!

  • IndiaGlitz, [Saturday,November 28 2020]

கடற்கரை மணலையே படுக்கையாகக் கொண்டு ஹாட் பிகினியில் படுத்திருக்கும் போஸ் கொடுத்த தமிழ் நடிகையின் ஹாட் ஸ்டில் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

முனி, சக்கரகட்டி, பரதேசி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இவர் தற்போது ’வினோதன்’, ’ஜங்கிள்’ ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் ’ஹோம் மினிஸ்டர்’ என்ற கன்னடத் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை வேதிகா மாலத்தீவு சுற்றுலா செய்து வருகிறார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவின் அழகிய இயற்கை காட்சிகளுடன் கூடிய புகைப்படங்களும் வீடியோக்களும் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை வேதிகா பிகினி உடையில் கடற்கரை மணலில் படுத்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். கடற்கரை மணலுக்கு மேட்சாக அவரது பிகினி உடையின் நிறம் இருப்பதும் பின்னணியில் கடலலைகள் இருப்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களின் கற்பனை குதிரைகளை அவிழ்த்துவிட்டு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு ’எதையும் கேட்கவோ, எதையும் சார்ந்து இருக்கவோ, எதையும் எதிர்பார்க்கவோ இல்லை’ என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்

More News

ஓடிடியா? தியேட்டரா? 'மாஸ்டர்' படக்குழு விளக்கம்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி 6 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த படத்தின் ரிலீசை விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன்

நிவர் புயல், கனமழை பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் உதவிக்கரம்…

நிவர் புயல் மற்றும் கனமழையால் தமிழகத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.

சென்னைக்கு வந்த விமானம்… பைலட்டுக்கு திடீரென ஹார்ட் அட்டாக்… பரப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள்!!!

நேற்று விஜயவாடாவில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர் நிறுவனத்தின் விமான ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

தனுஷை 'தலைவா' என அழைத்த பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை 'தலைவா' என அவரது ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் வழக்கம் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனுஷை

விஜய்யின் 'மாஸ்டர்': மிகப்பெரிய தொகைக்கு ஓடிடியிடம் பேச்சுவார்த்தையா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு கடந்த ஏப்ரல் மாதமே தயாராகி விட்ட போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்னும் ரிலீசாகாமல் உள்ளது.