நடிகை வரலட்சுமியின் ஆச்சரியமளிக்கும் யோகா வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி என்பதும் இவர் தற்போது சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பதும் லாக்டவுன் முடிந்தவுடன் அவர் நடித்து முடித்துள்ள படங்கள் ஒவ்வொன்றாக ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் குறிப்பாக பெண்களின் உரிமைகளை பெற்று தர ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை அவர் நடத்தி வருகிறார் என்பதும், அதுமட்டுமின்றி விலங்குகளில் பராமரிப்பு குறித்தும் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் வரலட்சுமி, சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராமில் யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் செய்யும் யோகாவை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர் என்பதும், தற்போது மிகப்பெரிய அளவில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இதுபோன்று யாரும் தனியாக முயற்சிக்க வேண்டாம் என்றும் அருகில் ஒரு பயிற்சியாளர் வைத்துக் கொண்டு தான் இதனை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout