close
Choose your channels

ஆரஞ்சு கலரில் ஒரு அம்சமான போட்டோஷூட்.. வாணி போஜன் வைரல் புகைப்படங்கள்..!

Monday, July 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வாணி போஜன் ஆரஞ்சு கலரில் அம்சமான போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து அதன் பின் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். பரத்துடன் அவர் நடித்த ’லவ்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் தற்போது பிசியாக உள்ளார். மேலும் அவர் ’பகைவனுக்கு அருள்வாய்’ ’கேசினோ’ ’ஆரியன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் அவ்வப்போது அவர் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து ஃபாலோயர்களை திருப்தி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிரம்மாண்டமான ஆரஞ்சு கலர் காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக் பெற்றுள்ள நிலையில் வழக்கம் போல் ரசிகர்களின் ரசிக்கத்தக்க கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment