இந்த நடிகைக்கு மனநோயா? லேட்டஸ்ட் வீடியோவுக்கு குவியும் கண்டனங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,June 28 2023]

பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் படு கிளாமரான வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் லேட்டஸ்ட் வீடியோவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக இந்த நடிகைக்கு மனநோயா? என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர்

நடிகை உர்பி ஜாவேத் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் அவருக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது கிட்டத்தட்ட அரை நிர்வாண வீடியோக்களையும் மிக குறைந்த ஆடைகள் கொண்ட வீடியோக்களையும் பதிவு செய்து வருவார் என்பதும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு கிறுக்குத்தனமாக இருக்கும் என்ற கமெண்ட்கள் பதிவாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர்கள் இன்ஸ்டாகிராமில் தனது உடல் முழுவதும் பேஸ்ட்டை பூசிக்கொள்ளும் வீடியோவை பதிவு செய்துள்ளார். எந்த விதமான உடையும் அணியாமல் முழுக்க முழுக்க பேஸ்ட் மட்டுமே உடலில் தடவிக் கொண்டிருக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இருப்பதை பார்த்து பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏராளமான ரசிகர்கள் இந்த வீடியோவை டிஸ்லைக் செய்து வரும் நிலையில் ஒரு சிலர் இந்த நடிகைக்கு மனநோய் ஏற்பட்டு விட்டதா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் இந்த வீடியோவுக்கு கண்டனங்கள் குவிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

More News

வேற லெவலில் அஜித்.. ஷாலினி அஜித் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய நிலையில் அவ்வப்போது அவர் தனது குடும்பத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்று முன் அவர்

2வது படம் தொடங்கும் முன்பே, 3வது படத்தில் ஒப்பந்தமான 'டாடா' இயக்குனர்.. ஹீரோ இவர் தான்..!

கவின் நடித்த 'டாடா' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கணேஷ் பாபுவின் அடுத்த படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில்

'நா ரெடி' பாடலுக்கு கிடைத்த எதிர்ப்பு.. படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளில் இந்த படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி' என்ற பாடல் வெளியானது என்பதும் இந்த

அரசு பள்ளியில் தான் படிப்பேன்: தனியார் பள்ளிகள் அழைத்தும் செல்லாத மாற்றுத்திறனாளி மாணவர்..!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவரை தங்கள் பள்ளிக்கு தனியார் பள்ளிகள் அழைத்தும், தான் அரசு பள்ளியில் தான் படிப்பேன் என்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின்

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த தயாரிப்பு நிறுவனம்.. ரசிகர்கள் குஷி..!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்