திருமணமான பின்னரும் குறையாத கிளாமரில் டாப்சி.. அதுக்காக உர்பி ஜாவித்துக்கு போட்டியா?

  • IndiaGlitz, [Sunday,June 30 2024]

நடிகை உர்பி ஜாவித் தனது இன்ஸ்டாகிராம் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அவருக்கு போட்டியாக சமீபத்தில் திருமணமான டாப்சி கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் கமெண்ட் குவிந்து வருகிறது.

தமிழில் ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்சி, அதன் பின் ’வந்தான் வென்றான்’ ’ஆரம்பம்’ ’காஞ்சனா 2’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கூட அவர் மூன்று ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை டாப்சி கடந்த செல்ல மாதங்களுக்கு முன்னர் மதியாஸ் போ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள டாப்ஸி திடீரென படு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

திருமணத்திற்கு பின்னரும் கிளாமரை விடவில்லையா, இந்த புகைப்படம் ரொம்ப ஹாட்டாக இருக்கிறது என்று சிலர் பதிவு செய்தாலும் சிலர் மோசமான கமெண்ட்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

 

More News

உலகக்கோப்பை ஜெயித்தவுடன் 3 ஜாம்பவான்கள் ஓய்வு அறிவிப்பு.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி..!

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் 3 ஜாம்பவான் வீரர்கள் தங்களது ஓய்வு முடிவை அறிவித்துள்ளதை அடுத்த கிரிக்கெட்

எனக்கு செண்டிமெண்ட் கிடையாது.. ராகு காலத்தில் படம் ஆரம்பித்து காட்டுகிறேன்.. விஜய் ஆண்டனி

எனக்கு ராகு காலம், எமகண்டம் சென்டிமென்ட் எல்லாம் கிடையாது என்றும், நீங்கள் எந்த டைம் கொடுத்தாலும் அந்த டைமில் நான் படம் ஆரம்பித்து காட்டுகிறேன் என்றும், 'மழை பிடிக்காத மனிதன்'

கன்னத்தோடு கன்னம் ஒட்டிய போட்டோஷூட்.. மஞ்சிமாவை விட கொள்ளை அழகு.. கௌதம் கார்த்திக்கின் புதிய லுக்..!

நடிகர் கௌதம் கார்த்திக் தனது மனைவி மஞ்சிமா உடன் எடுத்துள்ள புதிய போட்டோஷூட்  புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புதிய கெட்டப் மஞ்சிமாவை

போயஸ் தோட்டத்தில் புது வீடு.. நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை நயன்தாரா போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த வீட்டின் முன் எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருப்பதை

ஆர்யாவின் ஆணழகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. விரைவில் சூப்பர் அறிவிப்பு..!

ஆர்யா நடித்து வந்த 'மிஸ்டர் எக்ஸ்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை எடுத்து