'ஹரஹர மகாதேவ்'.. திடீரென ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த தமன்னா.. க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,March 02 2024]

நடிகை தமன்னா காசி விஸ்வநாத் கோவிலில் தரிசனம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் அவர் அஜித், விஜய், சூர்யா, விஷால், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’அரண்மனை 4’ என்ற தமிழ் படத்திலும் இரண்டு ஹிந்தி மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் தற்போது நடித்து பிசியாக இருக்கும் தமன்னா ஒரு வெப் தொடரிலும் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் அவ்வப்போது ஆன்மீக சுற்றுப்பயணம் செய்யும் தமன்னா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காசி விஸ்வநாத் கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பதிவில் ’ஹரஹர மகாதேவ்’ என கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளதை அடுத்த இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முருகப் பெருமானின் அற்புத சக்திகள்: ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்களுடன் ஆன்மீக Glitz பேட்டி

முருகன், வீரம், கருணை மற்றும் அழகுக்கு இறைவனாக அறியப்படுகிறார். அவரது அற்புத சக்திகள் மற்றும் பக்தர்களுக்கு அவர் வழங்கும் ஆசீர்வாதங்கள் பற்றி மேலும் அறிய ஆர்வமாக இருக்கிறீர்களா?

ஒரு அரசியல் கட்சியிடம் இருந்து அழைப்பு வந்தது உண்மைதான்.. ஆனால்: திவ்யா சத்யராஜ் அறிக்கை..!

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் விரைவில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னை ஒரு அரசியல் கட்சி அழைப்பு விடுத்தது உண்மைதான் என்றும்

நடிகை வரலட்சுமி நிச்சயதார்த்தம்.. 14 ஆண்டு கால காதலரை கைப்பிடிக்கிறார்..!

நடிகை வரலட்சுமிக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

19 வயதிலேயே எனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருந்தது.. பிக்பாஸ் நடிகையின் பகீர் குற்றச்சாட்டு..!

19 வயதிலேயே தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் சமீபத்தில் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தை மகிழ்ச்சி அடைந்த புகைப்படத்தை பகிர்ந்த மகன்.. 'ப்ளூஸ்டார்' நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு..!

'ப்ளூஸ்டார்' படத்தில் நடித்த நடிகர் தன்னுடைய காட்சி தொலைக்காட்சியில் வரும் போது தனது தந்தை மகிழ்ச்சி அடைந்ததை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ளார்.