சினிமா தொழிலாளர்களுக்காக 3 லட்சம் கொடுத்த பிரபல நடிகை!

ஊரடங்கால் படப்பிடிப்பு இன்றி கஷ்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு பல நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்து வருவதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். ஒருசிலர் மூட்டைக்கணக்கில் அரிசி பருப்புகளும் தொழிலாளர்களுக்காக வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகை தமன்னா, தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்காக 3 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். இந்த பணத்தை அவர் Corona Crisis Charity என்ற அமைப்புக்கு கொடுத்துள்ளார். ஏற்கனவே தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு நடிகை காஜல் அகர்வால் ரூ.2 லட்சம் அளித்த நிலையில் தற்போது தமன்னா ரூ.3 லட்சம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு திரையுலகிலும் தமன்னா முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் தற்போது தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ.3 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். விரைவில் அவர் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கும் நிதியுதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பால்கனி பையன்' என விமர்சித்த எச்.ராஜாவுக்கு கமல் கட்சியின் பதிலடி

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசனை 'பால்கனி பையன்' என விமர்சனம் செய்திருந்தார். எச்.ராஜாவின் இந்த விமர்சனத்திற்கு

இந்த மாதிரி சூழ்நிலையிலும் வசூலா? வாழ்க இந்தியா: நடிகர் பாலசரவணன்

இந்தியாவில் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே மாதம் மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் நாளை முதல் ஒரு சில நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் தன்னார்வலராக மாறிய பிரபல ஹீரோ: பொதுமக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிந்தே.

ஒரே குடும்பத்தில் 26 பேருக்கு கொரோனா! ஏரியாவையே மடக்கிய போலீஸ்

டெல்லியின் ஜஹாங்கிர்புரி என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த குடும்பம் இருந்த ஏரியாவையே டெல்லி போலீசார் கட்டுப்படுத்தும்

அமெரிக்காவில் மனிதர்கள்மீது பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் தற்போதைய நிலவரம்!!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் &