நீச்சல் குளத்தில் பிகினி உடையில் 47 வயது நடிகை சுஷ்மிதா சென்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,June 07 2023]

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவரும் பிரபல பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென், நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 1994ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென். இதனை அடுத்து அவர் பாலிவுட் திரையுலகில் நடிகையானார் என்பதும் தமிழிலும் ’முதல்வன்’ ’ரட்சகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

47 வயதான சுஷ்மிதா சென், சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளவர் என்பதும் இன்ஸ்டாகிராமில் அவருக்கு 7 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது அவர் தனது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் வெளிநாட்டில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, ‘நான் ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போது எனக்கு புத்துணர்ச்சி உருவாகிறது, நான் கடினமாக கடினமாக உழைக்கிறேன் அதே போல் சுற்றுலா போன்ற ஓய்வுக்காகவும் நேரம் ஒதுக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

'வந்து கொண்டிருக்கின்றேன் ராவணா'.. பிரபாஸின் 'ஆதிபுருஷ்' டிரைலர்..!

பிரபாஸ் நடித்த 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படம் ஜூன் 16ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவில்

தோனியின் 'எல்ஜிஎம்' பட டீசரை வெளியிடும் சாக்‌ஷி தோனி.. தேதி அறிவிப்பு..!

சமீபத்தில் தல தோனி திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கினார் என்பதும் தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனம் என்ற இந்நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் முதல் படமே தமிழ் படம் என்ற அறிவிப்பு வெளியானது

80-களின் நடிகை சரிதாவிற்கு பிறந்தநாள்… அவரின் இரு மகன்களைப் பார்த்துள்ளீர்களா?

80 களில் வெளியான பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை சரிதா

என்ன முன்மாதிரியாக எடுத்துக்கிறாங்க: நடிகர் SJ சூர்யா

நடிகர் SJ சூர்யா தற்போது நடித்துள்ள பொம்மை திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது

'SK 21' படப்பிடிப்பு எப்போது? சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி..!

 சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK 21' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீரில் தொடங்கிய நிலையில் திடீரென அம்மாநில அதிகாரிகள் படப்பிடிப்பை நிறுத்தியதால் படக்குழுவினர்