வர வர கிளாமர் ஏறிக்கிட்டே வருது, அடுத்து பிகினி தானா.. சூரிய பிரபாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Saturday,May 13 2023]

தமிழ் திரைப்படங்களில் குத்தாட்டம் போடும் நடிகை சூரிய பிரபாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

மன்சூர் அலிகான் நடித்து தயாரித்த ’சரக்கு’ என்ற திரைப்படத்தில் குத்தாட்டம் ஆடியவர் நடிகை சூரிய பிரபா. இவர் பல படங்களில் குத்தாட்டம் ஆடிய நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் மேலாடை அணியாமல் சிவப்பு சேலை மட்டும் அணிந்த ஹாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருவது. மேலும் ரசிகர்கள் தங்கள் பாணியில் வித்தியாசமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

வாவ் பிரபா.. நாளுக்கு நாள் நீங்க போல்டாக மாறிட்டே வரீங்க, இந்த போட்டோஷூட் வேற லெவல்

பார்த்து.. யாராவது ஃபேனை திருப்பிடப் போறாங்க பிரபா, அப்புறம் ஷேம் ஷேம் ஆகிடும்

வர வர கிளாமர் ஏறிக்கிட்டே வருது, அடுத்து பிகினி தானா..

போன்ற கமெண்ட்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

எனக்கு தெரிஞ்சு தெய்வம் கோவில்ல இல்ல, என் எதிர்ல இருக்கு, நீ தான்பா என் தெய்வம்: 'விமானம்' டீசர்

சமுத்திரக்கனி மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவான 'விமானம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூன் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சட்டமும் வெளியாகி

இரவுக்கு ரூ.25,000, பகலுக்கு ரூ.15,000: விபச்சாரம் செய்த இரண்டு நடிகைகள் அதிரடி கைது..!

இரவுக்கு  ரூ.25,000, பகலுக்கு ரூ.15,000 என இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த இரண்டு நடிகைகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோ பெட்ரோல்… பீர் ஊற்றினால் போதும்… அசர வைக்கும் புதுக் கண்டுபிடிப்பு!

உலகம் முழுக்கவே எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் விலையேற்றம் போன்ற சிக்கலை சந்தித்து வருகிறோம்.

'மாஸ்டர்' டெக்னிக்கை 'லியோ'விலும் பயன்படுத்தும் லோகேஷ் கனகராஜ்: மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் பயன்படுத்திய டெக்னிக்கை 'லியோ’ படத்திலும் பயன்படுத்த இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூர்யாவின் 'கங்குவா' டிஜிட்டல் உரிமை வியாபரம் மட்டும் இத்தனை கோடியா? கோலிவுட் ஆச்சரியம்..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் சரித்திர கால காட்சிகள்