close
Choose your channels

மஞ்சள் நிற தேவதை பூமிக்கு வந்துவிட்டதா? சினேகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்!

Sunday, October 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மஞ்சள் நிற காஸ்ட்யூமில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மஞ்சள் நிற தேவதை பூமிக்கு வந்து விட்டதா? என கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2000ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா என்பதும், இவர் ‘என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் லிங்குசாமி இயக்கிய ‘ஆனந்தம்’, பிரசாந்த் நடித்த ‘விரும்புகிறேன்’ ஸ்ரீகாந்த் நடித்த ’ஏப்ரல் மாதத்தில்’, சூர்யா நடித்த ‘உன்னை தேடி’, கமல்ஹாசன் நடித்த ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ சேரன் நடித்து இயக்கிய ‘ஆட்டோகிராப்’ விஜய் நடித்த ’வசீகரா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் கூடிய புகைப்படங்களை அவ்வப்போது அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மஞ்சள் நிறத்தில் சேலை அணிந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ’மஞ்சள் நிற தேவதை தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து விட்டதா?’ போன்ற கமெண்ட்ஸ்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment