வேறு துறையில் சாதிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரி!

  • IndiaGlitz, [Monday,October 28 2019]

அஜித்தின் மனைவி ஷாலினிஅஜீத் போலவே அவரது சகோதரி ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மணிரத்னம் இயக்கிய ’அஞ்சலி’ திரைப்படத்தில் அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்திருந்த ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கதாநாயகியாகவும் அவர் சமீப காலத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் தற்போது அவர் வேறு ஒரு துறையில் காலடி வைத்து உள்ளார் அவர் ஈடுபட்டுள்ள மற்றொரு துறை பெயிண்டிங்.

பெயிண்டிங் அதிக ஈடுபாடு கொண்டுள்ள ஷாமிலி, முறையாக பெயிண்டிங் பெயர்ச்சி கற்றுக்கொண்டு தற்போது ஒரு தேர்ந்த பெயிண்டிங் கலைஞராக மாறி உள்ளார். அவர் சமீபத்தில் வரைந்த ஒரு சில பெயிண்டிங்குகள் தற்போது பெங்களூரில் உள்ள கண்காட்சி ஒன்றில் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது என்பதும் அவரது பெயிண்டிங்குகள் பார்வையாளர்களால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

விஜய்யின் முதல் தீபாவளி திரைப்படம்: பிக்பாஸ் நடிகையின் மலரும் நினைவு

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் தீபாவளி விருந்தாக நேற்று வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகின்றது. இதற்கு முன் பல ஆண்டுகள் தீபாவளி

'கைதி'யை அடுத்து 'கைதி 2': உறுதி செய்த கார்த்தி

கோலிவுட் திரையுலகில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்குவது என்பது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கமாக உள்ளது.

'பிகில்' படத்திற்கு முந்தைய பகுதி! அட்லியின் பதில்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் நேற்று வெளியாகி

என் குழந்தையை எப்படியாவது காப்பாத்துங்க! பெண் எம்பியிடம் கதறியழுத தாய்

நேற்று மாலை 5.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற குழந்தையை மீட்க கடந்த 24 மணி நேரமாக மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர்.

70-75 அடி ஆழத்திற்கு சுரங்கம்; சுர்ஜித்தை மீட்க அடுத்த முயற்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரண்டு வயது குழந்தையான சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை கீழே விழுந்த நிலையில், அந்த குழந்தையை மீட்க கடந்த பல மணி நேரமாக