'ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா' பாடலுக்கு செம ஆட்டம் ஆடும் ஷாலு ஷம்மு: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு செம ஆட்டம் ஆடும் ஷாலு ஷம்மு: வைரல் வீடியோ என்ற பாடலுக்கு நடிகை ஷாலு ஷம்மு செம நடனமாடி உள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியவர் சமந்தா என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு இந்த பாடல் மிகப்பெரிய அளவில் உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியது குறித்து சமந்தாவுக்கு ஒரு சில கடுமையான விமர்சனங்கள் வந்தாலும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடலுக்கு பல திரையுலக பிரபலங்கள் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகிய நிலையில் தற்போது நடிகை ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் தங்களது ஜாலியான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout