close
Choose your channels

7வது மாத கர்ப்பத்தில் வேஷ்டி கட்டும் சடங்கு.. பிரபல நடிகையின் வைரல் வீடியோ..!

Friday, March 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் தற்போது 7வது மாத கர்ப்பத்தில் இருக்கும் நிலையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வேஷ்டி கட்டும் சடங்கு நடத்தப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பரத் நடித்த ’முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன் ’தகராறு’ ’காப்பான்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட பூர்ணா கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பம் ஆனார் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவருடைய சொந்த ஊரான கேரளாவின் கண்ணூர் வழக்கப்படி அவருக்கு 7வது மாதத்தில் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி கட்டும் சடங்கு நடைபெற்றது. இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment