கேமிராமேனை பாராட்டியே ஆக வேண்டும்: சாயிஷா நடன வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

  • IndiaGlitz, [Friday,September 27 2024]

நடிகை சாயிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்மையாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு கேமராமேன் பாராட்டப்பட வேண்டும் என்பது போன்ற கமெண்ட்கள் அதிகமாக பதிவாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் 'வனமகன்' என்ற படத்தில் அறிமுகமான சாயிஷா, அதன் பிறகு 'கடைக்குட்டி சிங்கம்', 'ஜூங்கா', 'கஜினிகாந்த்' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு, நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

திருமணத்திற்கு பிறகு, சாயிஷா கிட்டத்தட்ட நடிப்பதை நிறுத்திக்கொண்டார். ஆனால், சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். தற்போது, மீண்டும் அவர் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர், சமீபத்தில் வெளியிட்ட நடன வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது. அந்த வீடியோவில் 'குரு' படத்தில் இடம்பெற்ற 'மையா மையா' பாடல் பின்னணி இசையாக உள்ளது.

இந்த வீடியோவுக்கு லைக், கமெண்ட் பெருமளவில் குவிந்து வருகிறது. குறிப்பாக இந்த வீடியோவை எடுத்த கேமராமேனுக்கு பாராட்டுக்கள் என அதிகமாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More News

என்னாது Big Boss-க்கு போனா Divorce ஆ ஆ ஆ ? - வெங்கடேஷ் பட்

பிரபல சமையற் கலைஞரும், குக் வித் கோமாளியின் 1,2,3 & 4 சீஸனின் ஜட்ஜாக இருந்த வெங்கடேஷ் பட் Role Reversal என்ற பாணியில் குக் வித் கோமாளி புகழ் குரோஷியுடனாட நேர்காணலில்

அனிருத் ஜோடியாகிறாரா ஸ்ரீலீலா? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தமிழில் பிஸியான இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சியான் விக்ரமின் 'வீரதீர சூரன்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? பெரிய படங்களுடன் மோதல்?

பிரபல நடிகர் விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ்

10 வயது இளையவரான கணவரை பிரியும் 'இந்தியன்' பட நடிகை.. முடிவுக்கு வரும் திருமண உறவு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான "இந்தியன்" படத்தில் நடித்த நடிகை, தன்னைவிட 10 வயது குறைவான ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்,

சதீஷின் 'சட்டம் என் கையில்' படம் பார்த்த 'கோட்' பிரபலம்.. என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்து, தற்போது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சதீஷ் நடிப்பில் உருவான 'சட்டம் என் கையில்' என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில்