நான் 99% ஏஞ்சல், அந்த 1%??? செம கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சாயிஷா!

  • IndiaGlitz, [Tuesday,August 02 2022]

நடிகையும் பிரபல நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 99 சதவீத ஏஞ்சல் என்றும் அந்த ஒரு சதவீதம் என்று கேள்வி எழுப்பி பதிவு செய்துள்ள கிளாமர் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழில் ஏஎல் விஜய் இயக்கிய ’வனமகன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சாயிஷா அதன்பின்னர் ’கடைக்குட்டிசிங்கம்’ ’ஜூங்கா’ ’காப்பான்’, ‘டெடி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு தான் காதலித்த நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை சாயிஷா அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை சாயிஷா செம கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்து, ‘நான் ஒரு 99% ஏஞ்சல், ஆனால் அந்த ஒரு சதவீதம் என்று கேள்வி எழுப்பி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'புஷ்பா 2' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 38 வயது தேசிய விருது பெற்ற நடிகை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின்

சினிமா புரியாதவர்கள் தேசிய விருது கமிட்டியில் உள்ளனர்: பிரபல இயக்குனரின் சர்ச்சை பேச்சு!

சினிமா பற்றிய புரிதல் இல்லாதவர்கள் தான் தேசிய விருது கமிட்டியில் உள்ளனர் என்றும் அதனால்தான் விருதுக்கு தேர்ந்து எடுக்கும் படங்கள் தகுதியானதாக இல்லை என்றும் பிரபல இயக்குனர் ஒருவர்

ஹீரோக்கள் நள்ளிரவில் வீட்டுக்கு அழைப்பார்கள்: கமல், ஜாக்கிசான் பட நடிகையின் அதிர்ச்சி பேட்டி!

ஹீரோக்கள்  நள்ளிரவில் வீட்டுக்குள் அழைப்பார்கள் என்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் இல்லாவிட்டால் வாய்ப்பு கிடைக்காது

'விஜயானந்த்' : தமிழில் வெளியாகும் பிரபல தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் 'விஜயானந்த்' என்ற பெயரில் தயாராகியுள்ளது. மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள

மீண்டும் தொடங்கப்படுகிறதா 'துருவ நட்சத்திரம்'? நம்பிக்கை தரும் மாஸ் புகைப்படம்!

பிரபல இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படம் நீண்ட காலமாக தாமதமாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும்