close
Choose your channels

குடிபோதையில் தயாரிப்பாளரை தாக்கிய பிரபல தமிழ் நடிகை: பெரும் பரபரப்பு

Monday, December 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்துவரும் சஞ்சனா கல்ராணி தற்போது தமிழில் அருண்விஜய்யுடன் ‘பாக்சர்’ என்ற படத்திலும் விஜய் டிவி ராமர் நடிக்கும் ’போடா முண்டம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவர் பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட சஞ்சனா கல்ராணி, அந்த பார்ட்டியின் போது போதை அதிகமாகி தயாரிப்பாளர் ஒருவரை பீர் பாட்டிலால் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது தயாரிப்பாளருடன் சஞ்சனா கல்ராணி காரசாரமாக விவாதம் நடத்தியது உண்மைதான் என்றும் ஆனால் சஞ்சனா கல்ராணி பீர் பாட்டிலால் தாக்கவில்லை என்றும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment