close
Choose your channels

கணவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை!

Tuesday, February 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கணவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் தமிழ் நடிகை ஒருவர் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு சாந்தனு பாக்கியராஜ் நடித்த ’சித்து பிளஸ்-2’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான சாந்தினி, அதன் பின்னர் பில்லாபாண்டி, மன்னார் வகையறா உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் இவர் இரட்டை ரோஜா உள்ளிட்ட ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்து வரும் ‘பொம்மை’ என்ற திரைப்படத்தில் சாந்தினி நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடன இயக்குநர் நந்தா என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது ரசிகர்கள் கணவரின் புகைப்படம் அல்லது வீடியோவை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க கணவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment