சினிமாவில் இருந்து விலகுவதாக சிம்பு பட நாயகி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ’சிலம்பாட்டம்’ மற்றும் ’தம்பிக்கு இந்த ஊரு’ ’பயணம்’ ’ஆயிரம் விளக்கு’ ’தலைவன்’ மற்றும் விஷாலின் ’அயோக்யா’ உள்பட தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்தவர் நடிகை சனாகான். இவரது நடிப்பில் தற்போது ’Tom, Dick and Harry 2’ என்ற இந்தி படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது திடீரென தான் திரையுலகில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை சனாகான் அறிவித்துள்ளார். மனித குலத்திற்கு சேவை செய்யப்போவதாகவும், தன்னை படைத்தவனின் கட்டளையை பின்பற்றப் போவதாகவும், அந்த பதிப்பில் குறிப்பிட்டு உள்ளார்
எனவேதான் திரையுலகில் இருந்து தான் விலகுவதாக முடிவு செய்து விட்டதால் இனிமேல் சினிமா சம்பந்தப்பட்ட கேள்வியை தன்னிடம் யாரும் கேட்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். திரையுலகில் இருந்து திடீரென விலகுவதாக சனாகான் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
My happiest moment??
— Sana Khaan (@sanaak21) October 8, 2020
May Allah help me n guide me in this journey.
Aap sab mujhe dua Mai Shamil rakhe????#sanakhan #2020 #8thoct #thursday pic.twitter.com/8DIJJ2lCSC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com