இவருக்கா மயோசிட்டிஸ் ..? வேற லெவலில் பேலன்ஸ் செய்யும் சமந்தா..!

  • IndiaGlitz, [Tuesday,July 25 2023]

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் சென்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான சிகிச்சை செய்வதற்கு சில மாதங்கள் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்றதாகவும் கூறப்பட்டது.

மேலும் சமீபத்தில் அவர் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்தார் என்பதும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் நடிகை சமந்தா வேற லெவலில் ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியாகி உள்ளது.

தரையில் கீழே படுத்திருக்கும் சமந்தா தனது கைகள் மற்றும் கால்களால் இன்னொரு இன்னொரு பெண்ணை முழுமையாக பேலன்ஸ் செய்யும் காட்சி அதில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவருக்கா மயோசிட்டிஸ் நோய் ஏற்பட்டுள்ளது? வேற லெவல் பேலன்ஸ் செய்கிறார் என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை சமந்தா நடித்த ’குஷி’ என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

More News

'மாவீரன்' 11 நாள் வசூல் இத்தனை கோடியா? இன்னும் ஒரு சில நாட்களில் ரூ.100 கோடி?

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான 'மாவீரன்' திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகள் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றன.

'விடுதலை 2' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி இந்த பிரபல நடிகையா? வெற்றிமாறனின் தரமான சம்பவம்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'விடுதலை' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது

வைர வியாபாரி மகளுக்கே வைரம் பரிசா? தமன்னாவுக்கு கிஃப்ட் கொடுத்த நடிகரின் மனைவி..!

நடிகை தமன்னா மகாராஷ்டிராவை சேர்ந்த வைர வியாபாரி ஒருவரின் மகள் என்பதும்  அவர் நடிக்க வரும் போதே கோடீஸ்வரர் என்றும் கூறப்படுவது உண்டு. இந்த நிலையில் உலகில் ஐந்தாவது மிகப்பெரிய

அனிகா சுரேந்திரனுடன் இருக்கும் இந்த இளைஞர் யார்? மாலத்தீவில் ஒரு ஜாலி வீடியோ..!

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' 'விஸ்வாசம்' ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அனிகா சுரேந்திரன் தற்போது சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

பிகினி உடையில் கலக்கல் போஸ்.. ரகுல் ப்ரீத் சிங் துபாய் புகைப்படங்கள்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அவர் அங்கு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல்