close
Choose your channels

சொன்னதை விட அதிகமா செஞ்சிட்டிங்க: விக்னேஷ் சிவனுக்கு சமந்தா வாழ்த்து!

Tuesday, May 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு தனது வாழ்த்துக்களை நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் .

இந்த படத்தில் நயன்தாராவின் கேரக்டரை விட சமந்தாவின் சூப்பராக இருப்பதாக பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் சமந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கதீஜா என்ற நகைச்சுவை கலந்த பாத்திரத்தை கொடுத்ததற்கு மிகவும் நன்றி என இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். மேலும் என்னை போன்ற ஒரு நடிகை காமெடி கலந்த கேரக்டரில் நடிக்கும்போது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது என்றும் என்னுடைய கேரக்டரை எப்படி எடுப்பீர்கள் என்று நீங்கள் எனக்கு வாக்குறுதி கொடுத்தீர்களோ, அதைவிட சிறப்பாக என்னுடைய கேரக்டரை வெளிப்படுத்தி உள்ளீர்கள் என்றும், அதற்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

சமந்தாவின் இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos