புஷ்பா புருஷன் நடிகையின் திருமண போட்டோஷூட்.. நெட்டிசன்களின் ஏடாகூடா கமெண்ட்ஸ்..!

  • IndiaGlitz, [Thursday,July 06 2023]

’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். நடிகை ரேஷ்மா. இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மாவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென நடிகர் நரேனுடன் எடுத்த திருமண போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களை அதிர்ச்சி கொள்ளாக்கியுள்ளார். ஏற்கனவே கணவரை பிரிந்து வாழும் ரேஷ்மா, நரேனுடன் நெருக்கமாக இருப்பதாக வதந்தி பரவி வரும் நிலையில் இந்த திருமண போட்டோஷூட் புகைப்படம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் ஏடாகூடமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை ரேஷ்மா தற்போது இந்த புகைப்பட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்திருந்தாலும் ஒரு வருடத்திற்கு முன்பே நரேன் தனது இன்ஸ்டா பக்கத்தில் இதே புகைப்படங்களை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கேஜிஎப்' படத்தின் மூன்றாம் பாகமா பிரபாஸின் 'சலார்'? வைரலாகும் டீசர் வீடியோ..!

'கேஜிஎப்' மற்றும் 'கேஜிஎப் 2' படத்தை இயக்கி உலக அளவில் புகழ்பெற்ற பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'சலார்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில்

இதை முதலில் செய்வாரா விஜய்? பிரபல இயக்குனர் கேள்வி..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆண் குழந்தைக்குத் தாயான 'சிம்பு' பட நடிகை… மகிழ்ச்சியாக வெளியிட்ட அறிவிப்பு!

நடிகர் சிம்பு நடித்த திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நடிகை சனா கான்

என் இளமையின் ரகசியம் இதுதான் - நதியா

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர்.

அழகுக்காக நடிகைகள் அறுவை சிகிச்சை செய்வது? ஓப்பனா பேசிய பிரபல நடிகை!

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகள் பலரும் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்பதுபோன்ற தகவல்கள் அவ்வபோது வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகின்றன.