திருமண நாளில் கணவருடன் செம போஸ்.. நடிகை ரீமா சென் பகிர்ந்த புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,March 11 2023]

நடிகை ரீமாசென் இன்று தனது கணவருடன் திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் கணவருடன் இருக்கும் செம ரொமான்ஸ் போஸ் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2000களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரீமாசென் என்பது தெரிந்தது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் அதன் பின்னர் விஜய்யின் ’பகவதி’ கார்த்தியின் ’ஆயிரத்தில் ஒருவன்’ சிம்புவின் ’வல்லவன் ’உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை ரீமாசென் கடந்த 2012 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரன்சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ருத்ரவீர் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் இன்று நடிகை ரீமாசென் தனது 11 வது திருமண நாளை கொண்டாடிவரும் நிலையில் கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருவதோடு ரசிகர்கள் திருமண நால் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

More News

ஆசிய திரைப்பட விழாவில்  'பொன்னியின் செல்வன்' படக்குழு: விருதுகளை குவிக்குமா?

நாளை அதாவது மார்ச் 12ஆம் தேதி ஹாங்காங்கில் ஆசிய திரைப்பட விருது விழா நடைபெற உள்ளதை அடுத்து இந்த விழாவில் பங்கேற்க 'பொன்னின் செல்வன்' படக்குழு ஹாங்காங் செல்ல உள்ளனர். 

அஜித்தின் 'பில்லா' படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்க இருந்தவர் இவரா? மாஸ் புகைப்படங்கள்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பில்லா' என்ற சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக் தான் அஜித் நடித்த 'பில்லா' என்பதும் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

4வது திருமண நாள்.. மனைவிக்கு ஆர்யா கொடுத்த ரொமான்ஸ் முத்தம்..!

நடிகர் ஆர்யா தனது நான்காவது திருமண நாளை கொண்டாடிய நிலையில் தனது மனைவிக்கு ரொமான்ஸ் மூடில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள

'பிச்சைக்காரன் 2' படத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகும் விஜய் ஆண்டனியின் இன்னொரு படம்..!

விஜய் ஆண்டனி நடித்து, இசை அமைத்து, எடிட்டிங் செய்து இயக்கிய 'பிச்சைக்காரன் 2' என்ற திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக

படுக்கைக்கு அழைத்த இயக்குனரை சமாளித்த வித்யாபாலன்: சென்னையில் நடந்த திடுக் சம்பவம்..!

சென்னையில் இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் அவரிடம் வித்தியாசமான முறையை கையாண்டதை அடுத்து  தனது எண்ணம் ஈடேறாமல் அந்த இயக்குனர் சென்று விட்டதாகவும்