ராஷ்மிகா அம்மாவும் ஹீரோயின் போல தான் இருக்காங்க.. வைரல் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்..

  • IndiaGlitz, [Wednesday,October 04 2023]

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தளத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் ’நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் அம்மாவும் ஹீரோயின் மாதிரி தான் இருக்கிறார் என்று ரசிகர்களின் கமெண்ட் குவிந்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்’ விஜய் நடித்த ’வாரிசு’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் அவர் தனுஷ் நடிக்க இருக்கும் ’டி51’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 39 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். தனது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வரும் ராஷ்மிகா மந்தனா சற்றுமுன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள சுமார் ஒன்பது லட்சம் லைக் குவிந்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ராஷ்மிகாவின் அம்மாவும் ஹீரோயின் போல் தான் இருக்கிறார், அவர் தாராளமாக ஹீரோயினாக நடிக்கலாம்’ என்றும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

More News

டிரைலர் பாத்ததும் தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்: 'லியோ' டிரைலர் பார்த்த பிரபலம்..!

தளபதி விஜய் நடித்த  'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்து

வழக்கம்போல் முதல் 5 நிமிட காட்சிகள்.. விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் வீடியோ..!

விஜய் ஆண்டனி நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவான 'ரத்தம்' என்ற திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி

முதல்முறையாக இணையும் 'விக்ரம்' நடிகர்.. 33 வருடங்களுக்கு பின் இணையும் அமிதாப்.. 'தலைவர் 170' சூப்பர் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தலைவர் 170' என்ற படத்தின் அறிவிப்புகள் நேற்று முதல் வெளியாகி கொண்டிருக்கின்றன.  நேற்று துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும்

அடிக்கிறதுக்கு முன்னாடி வார்னிங் கொடுக்குறது என் வழக்கம்: ஜிவி பிரகாஷ் வெளியிட்ட 'டைகர் நாகேஸ்வரராவ்' டிரைலர்..!

ரவிதேஜா நடிப்பில் உருவாகி உள்ள 'டைகர் நாகேஸ்வரராவ்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள  நிலையில் இந்த படத்தின் தமிழ்

'லியோ' படம் பார்க்க இருக்கும் அஜித்.. யாருடன்? எங்கே தெரியுமா? மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய