ராஷ்மிகா மந்தனாவின் அப்பா, அம்மா, சகோதரியை பார்த்ததுண்டா? இதோ க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,April 08 2023]

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா என்பதும் கார்த்தி நடித்த ‘சுல்தான்’, விஜய் நடித்த ‘வாரிசு’ என இவர் நடித்த இரண்டு படங்களும் சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ’புஷ்பா 2’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் அப்பா அம்மா மற்றும் சகோதரியுடன் இருக்கும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாவில் பதிவாகியுள்ளன. ராஷ்மிகாவின் அப்பா சுமன், அம்மா சுமன் மந்தனா , தங்கை ஷிமன் மந்தனா ஆகியோர் இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்ஸ்டாகிராமில் 31 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அந்த ஃபாலோயர்களை திருப்தி செய்ய அவ்வப்போது அவர் பதிவு கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜெயம் ரவி மனைவி பகிர்ந்த மேஜிக் புகைப்படங்கள்.. கண்கொள்ளா காட்சி என ரசிகர்கள் கமெண்ட்ஸ்..!

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள மேஜிக் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்து

விஜய்யின் 'ஷாஜஹான்' படத்தில் நடித்த நடிகையா இவர்? கணவர் குழந்தையுடன் க்யூட் புகைப்படங்கள்..!

விஜய் நடித்த 'ஷாஜஹான்' என்ற படத்தில் நாயகி ஆக நடித்த ரிச்சா பலோட் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

கொலை மிரட்டல் எதிரொலி… சல்லுபாய் வாங்கிய புல்லட் ப்ரூப் காரின் விலை என்ன தெரியுமா?

பிரபல நடிகர் சல்மான் கானுக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் மற்றும் மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் வந்ததாகத் தகவல் வெளியாகின.

கர்ப்பமாக இருந்த போது கணவன் எட்டி உதைத்ததாக கூறிய நடிகைக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்..!

தான் கர்ப்பமாக இருந்தபோது தன்னை தனது கணவர் வயிற்றில் எட்டி உதைத்ததாக காவல் நிலையத்தில் புகார் கூறிய சீரியல் நடிகைக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

லைகாவின் 'திருவின் குரல்': உருக வைக்கும் 'அப்பா என் அப்பா' பாடல் ரிலீஸ்..!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அருள்நிதி மற்றும் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்த 'திருவின் குரல்' என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.