காலையில் கைதான ரஞ்சனா நாச்சியாருக்கு கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு..!

  • IndiaGlitz, [Saturday,November 04 2023]

நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்து படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பதும் இதையடுத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று காலையில் கைது செய்யப்பட்ட ரஞ்சனா நாச்சியாரை ஜாமினில் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களை தாக்கியதாக ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்ட நிலையில் மாங்காடு காவல் நிலையத்தில் அவர் 40 நாட்கள் கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனை விதித்து நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இதனை அடுத்து அவர் ஜாமீனில் வெளியே வர உள்ளார். ஜாமீனில் வெளிவந்த பின்னர் அவர் தன்னுடைய செயலுக்கான விளக்கத்தை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல்ஹாசன் மகளுக்கு பூங்கொத்து கொடுத்த பார்த்திபன்.. அடுத்த பட நாயகியா?

உலகநாயகன் கமல்ஹாசன் மகளுக்கு பூங்கொத்து கொடுத்த புகைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்துக்கு பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

இப்ப நல்லவங்கள பத்தி படம் எடுத்தா யாரும் பாக்குறதில்லை... 'ஜிகர்தண்டா 2' டிரைலர்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில்

ரஜினி படம் ரிலீஸானா ஊருக்கே டிக்கெட் எடுப்பேன்: சந்தானம் நடித்த '80's பில்டப்' டீசர்..!

சந்தானம் நடிப்பில் உருவான '80's பில்டப்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரதீப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: கமல் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

சற்றுமுன் வெளியான புரமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் பிரதீப் மீது கமல்ஹாசனிடம் சரமாரியாக குற்றச்சாட்டு தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்.

பிக்பாஸ் போட்டியாளருக்கு ரெட் கார்டு வழங்கப்படுகிறதா? கமல்ஹாசன் அதிரடி..!

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த பின்னர் விறுவிறுப்பு அதிகரித்து உள்ளது என்பதையும்