வில் போல் வளைந்து வேற லெவலில் யோகா செய்யும் ரம்யா பாண்டியன்.. வைரல் வீடியோ..
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் போல் வளைந்து யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.
நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ளார் என்பதும் அவர் தனது ஃபாலோயர்களை திருப்தி செய்வதற்கு அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் போல் வளைந்து வேற லெவலில் யோகா செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் நடிகர் ரம்யா பாண்டியன் கணேஷ் விநாயக் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் நாயகனாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments