நீலக்கடல் பின்னணியில் நீல நிற தேவதையாக ரம்யா பாண்டியன்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Saturday,September 07 2024]

நீலக்கடலின் பின்னணியில் நீல நிற காஸ்ட்யூம் அணிந்து தேவதை போல் இருக்கும் ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகில் நடிகைகளின் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் அவர் கலந்து கொண்டுள்ளார் என்பதும் தெரிந்தது.

நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் சற்றுமுன் அவர் நீலக்கடல் பின்னணியில் படகில் இருக்கும் போது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பாக ’நீல நிற தேவதை’ ’ராணி போல் இருக்கிறீர்கள்’ ’ப்ளூ ஏஞ்சல்’ உள்ளிட்ட பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரம்யா பாண்டியன் இந்த புகைப்படங்களை பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகி உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக் குவிந்து வருகிறது.

 

More News

நடிகை கனிகாவுக்கு என்ன ஆச்சு? முகமெல்லாம் தீக்காயம்.. அவரே கொடுத்த விளக்கம்..!

நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தில் தீக்காயம் உள்ள புகைப்படங்களை பதிவு செய்து அதற்கு விளக்கம் கொடுத்து உள்ள நிலையில் அந்த  புகைப்படங்களுக்கு

'கங்குவா' ரிலீஸ் தேதி மாற்றத்திற்கு இதுதான் காரணம்: தனஞ்செயன் பேட்டி..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

'கோட்' படத்தில் சிவகார்த்திகேயன் காட்சிகள் நீக்கப்பட்டதா? வெங்கட் பிரபு சொல்வது என்ன?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார் என்பதும் அந்த காட்சிகள் உள்ளர்த்தம் கொண்டவையாக இருக்கும் என்பதும்

திடீரென சினிமாவுக்கு வந்த சிம்ரன் கணவர்.. கணவன் - மனைவி இணையும் படத்தின் போஸ்டர்..!

நடிகை சிம்ரனின் கணவர் திடீரென சினிமாவிற்கு வந்துள்ள நிலையில் சிம்ரன் அந்த படத்தில் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

சிறுவர், சிறுமிகளுக்கு அனுமதி இல்லை.. விஜய் எடுத்த அதிரடி முடிவு..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு சிறுவர் சிறுமியர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.