close
Choose your channels

இது வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்.. நடிகை ரம்யா பாண்டியனின் அழகான புகைப்படங்கள்..!

Friday, July 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த அழகிய புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் சுமார் மூன்று மில்லியன் பாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் தனது பாலோயர்களளுக்காக அவர் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள், வொர்க் அவுட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக அவர் சேலை காஸ்ட்யூமில் கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் கோவில் கோபுரம் அருகே இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். ’வெள்ளிக்கிழமை மாலை முழுவதும் பாசிட்டிவ்’ என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment