பிரபல தமிழ் நடிகை மருத்துவமனையில் அனுமதி
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்புவுடன் 'குத்து', தனுஷுடன் 'பொல்லாதவன்' உள்ளிட்ட பலதிரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. நடிகை மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு வரும் இவருக்கு சமீபத்தில் திடீரென ஃபுட் பாய்சன் பிரச்சனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து நடிகை ரம்யா பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறியபோது, 'நடிகை ரம்யா விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments