நீச்சல்குளத்தில் பிகினி உடையுடன் ரகுல் ப்ரீத்திசிங்: வைரல் புகைப்படம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத்திசிங் தமிழில் அருண்விஜய் நடித்த ’தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார். அதன்பின்னர் அவர் கார்த்தி நடித்த ’தேவ்’ ’தீரன் அதிகாரம் ஒன்று’, சூர்யா நடித்த ’என்ஜிகே’ உள்பட பல படங்களில் நடித்தார் என்பதும் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’, கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுல்ப்ரித்தி சிங் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 17 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படமும் வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் உட்கார்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் மூன்று லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் அவர்களில் நடிகை காஜல் அகர்வாலும் ஒருவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


 

More News

ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை இசைத்து, பாடி கலக்கு நிவேதா தாமஸ்: வைரல் வீடியோ!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நிவேதா தாமஸ் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் பாடலை இசைத்து பாடிய வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில்

சிவகார்த்திகேயனின் திருமண வீடியோ இணையத்தில் வைரல்!

தமிழ் திரை உலகில் எந்த பின்னணியும் இல்லாமல் உழைப்பால் மற்றும் திறமையால் மட்டுமே சாதித்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன்

கொரோனா பாதித்த மாஜி அமைச்சர்....! வதந்திகளை நம்பவேண்டாம் என அறிக்கை....!

என்னை குறித்து சமூக வலைத்தளங்களில் உலவி வரும் பொய் மற்றும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நியூசிலாந்து வீரர் செய்த அசத்தல் காரியம்!

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டனில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை டெஸ்ட்

சென்னையில் பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு!

கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்படும் இணைநோயான பூஞ்சை தொற்றுகளால் இ&&