'ஹாரிபாட்டர்' படத்தில் இடம்பெறும் ரயிலில் பிரியங்கா மோகன்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Friday,June 24 2022]

பிரபல ஹாலிவுட் திரைப்படமான ’ஹாரிபாட்டர்’ படத்தில் இடம்பெற்ற ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை நடிகை பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் ’ஹாரிபாட்டர்’ படத்தை பார்க்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு அந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ’ஹாரிபாட்டர்’ படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற Hogwarts Express ரயில் காட்சிகள் அனைவரையும் கவர்ந்திருக்கும். இந்த ரயில் லண்டனில் இருந்து புறப்படும் நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை வீடியோவாக நடிகை பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் சுமார் மூன்றரை லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ராகவா லாரன்ஸ் நடித்த 'ருத்ரன்' பர்ஸ்ட்லுக்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் 'ருத்ரன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் செம போஸ்டர்: இணையத்தில் வைரல்

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் திரைப்படம் 'கோப்ரா'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம்

46 வயதில் பிகினி உடை கிளாமர்: மாலத்தீவில் கலக்கும் நடிகை!

46  வயதில் பிகினி காஸ்டியூம் அணிந்து மாலத்தீவில் கிளாமராக போஸ் கொடுத்த நடிகையின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'தளபதி 67' படத்தின் டெக்னீஷியன்கள் இவர்கள் தான்: செம ஆச்சரியத்தில் 'விக்ரம்' குழுவினர்!

தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'வாரிசு' படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணையாக இருக்கிறார் என்பதும் 'தளபதி 67' என்ற இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு

வெங்கட்பிரபுவுடன் கனெக்சன் ஆன சிவகார்த்திகேயன்: அடுத்த படத்தில் இணைகிறார்களா?

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் 11வது திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.