close
Choose your channels

'ஹாரிபாட்டர்' படத்தில் இடம்பெறும் ரயிலில் பிரியங்கா மோகன்: வைரல் வீடியோ

Friday, June 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஹாலிவுட் திரைப்படமான ’ஹாரிபாட்டர்’ படத்தில் இடம்பெற்ற ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை நடிகை பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் ’ஹாரிபாட்டர்’ படத்தை பார்க்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு அந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ’ஹாரிபாட்டர்’ படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற Hogwarts Express ரயில் காட்சிகள் அனைவரையும் கவர்ந்திருக்கும். இந்த ரயில் லண்டனில் இருந்து புறப்படும் நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை வீடியோவாக நடிகை பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் சுமார் மூன்றரை லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment