காதலில் விழுந்தாரா ப்ரியா பவானிசங்கர்: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Monday,January 27 2020]

’மேயாத மான்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’மான்ஸ்டர்’, ‘கடைக்குட்டிசிங்கம்’ போன்ற வெற்றி படங்களில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இவர் ’மாஃபியா’ குறுதியாட்டம், கசடதபற, இந்தியன் 2’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் பிரியா பவானிசங்கர் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ’நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்

பிரியா பவானிசங்கரின் இந்த சமூக வலைத்தள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

View this post on Instagram

I wasn’t surprised when you fell in love with the most happy, confident, less attractive, so called average looking ‘me’ from college a decade ago. But I am surprised you chose to stay with this ‘new me’ through everything. It is NOT fun & exciting to be with a broken person picking their destroyed pieces. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன்?? in my world full of stars you remain my sunshine! Happy birthday maa??

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on Jan 26, 2020 at 8:58pm PST